ஹாஜர்ப்பார்த்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஹாஜர்ப்பார்த்தல், பெயர்ச்சொல்.
- வேவு பார்த்தல்(உள்ளூர் பயன்பாடு)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- வேலை முதலியவற்றுக்கு ஆட்கள் வருகையைச் சரிபார்த்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To spy on the activities of another; to watch the movements of a person to check the attendance of employees or workmen
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +