అద్దము
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: அத்3த3மு
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
தொகு- అద్దము, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- முகத்தைத்தின் பிம்பத்தைப் பார்த்துகொள்ள உதவும் ஒரு சாதனம்...தலை வாரிக்கொள்ள, நெற்றியில் பொட்டு/சமயச்சின்னங்கள் வைத்துகொள்ள அல்லது முகத்தை அலங்கரித்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---అద్దము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +