ఏకవచనము
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஏக1வச1நமு
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
தொகு- ఏకవచనము, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- தெலுங்கு இலக்கணத்தில் பயன்படும் ஒரு கூட்டுச்சொல்...எண்ணிக்கையில் ஒன்றே ஒன்று இருந்தால், அது ఏకవచనము-(ஏகவசநமு) எனப்படும்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఏకవచనము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +