தெலுங்கு

தொகு
 
కిరానా:
கி1ராநா--மளிகைப் பொருட்கள்--కిరానా సామానులు

பொருள்

தொகு
  • కిరానా, பெயர்ச்சொல்.
  1. மளிகை

விளக்கம்

தொகு
  • உப்பு, பருப்பு வகைகள், அரிசி போன்ற தானியங்கள், மாவுகள், எண்ணெய் வகைகள், நெய், போன்ற நுகர்வோர் உணவுப்பொருட்களுக்கும், மற்ற சிறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் பொதுவாக కిరానా--கி1ராநா--மளிகை என்பதுப் பெயராகும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కిరానా--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కిరానా&oldid=1991616" இலிருந்து மீள்விக்கப்பட்டது