தெலுங்கு

தொகு
 
కొట్టు:
மேல்நாட்டுக் கடைகள்

பொருள்

தொகு
  • కొట్టు, பெயர்ச்சொல்.
  1. அடி
  2. கடை

விளக்கம்

தொகு
  1. வெறும் கைகளால் ஒருவரைத் தாக்கும் செய்கை కొట్టు---அடி
  2. சிறுச் சிறு கடைகளின் பெயரும் కొట్టు---கடை
  3. கையிலிருக்கும் ஒரு கருவியினால் மற்றொன்றின் மீது வேகமாக மோதுவதும் కొట్టు---அடி..சுத்தியால் ஆணியை அடி
  4. கள் குடிப்பதும் కొట్టు---அடி...మందు కొట్టు---மந்து (மருந்து) கொட்டு---தண்ணி அடி என்பதைப்போல..பேச்சு வழக்கு மட்டுமே
  5. புகை பிடிப்பதும் కొట్టు---அடி...దమ్ము కొట్టు---தம்மு கொட்டு---தம் அடி என்பதைப்போல...பேச்சு வழக்கு மட்டுமே
( மொழிகள் )

ஆதாரங்கள் ---కొట్టు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కొట్టు&oldid=1637011" இலிருந்து மீள்விக்கப்பட்டது