தெலுங்கு தொகு

 
ఖాతము:
బంగాళాఖాతము/குடாக்கடல் (வங்காள விரிக்குடா)

வடமொழி खात வேர்ச்சொல்

பொருள் தொகு

  • ఖాతము, பெயர்ச்சொல்.
  1. பெரிய நீர்நிலை
  2. தடாகம்
  3. குடாக்கடல்

விளக்கம் தொகு

  • முப்புறம் அல்லது நாற்புறம் நிலம் சூழ்ந்த மிகப் பெரிய நீர்நிலைகளுக்கு ఖాతము---காதமு எனப்பெயர்...வங்கக் கடலும் தெலுங்கில் బంగాళాఖాతము---பங்காளா காதமு எனப்படுகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ఖాతము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ఖాతము&oldid=1991508" இலிருந்து மீள்விக்கப்பட்டது