గర్భము
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --க3ர்ப4மு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம் மூலம்....गर्भत्व--க3ர்ப4த்வ---வேர்ச்சொல்
பொருள்
தொகு- గర్భము, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இன விருத்தி செய்யும் முகமாக மனிதர்கள் உட்பட குட்டிப்போட்டுப் பால் தரும் உயிரினங்கள் அனைத்திலும் பெண் சாதியானது, தன் இன ஆணோடு உடலுறவின் காரணமாகக் கர்ப்பம் அதாவது சூல் கொள்ளுவது இயற்கையின் மரபு...அதாவது, வயிற்றுக்குள் உள்ள அதனதன் கருப்பைக்குள் ஒரு குழந்தை/குட்டி உருவாகிறது என்றுப் பொருள்...இந்த நிலையையே గర్భము--க3ர்ப4மு என்பார்கள்...அந்தத் தருணத்தில் அதனதன் வயிற்றுக்குள் உள்ள கருப்பை சிறிது சிறிதாக பெரியதாகிக்கொண்டு வரும்...குழந்தை/குட்டியை உரியக்காலத்தில் ஈன்றதும், வயிறு பழைய நிலைக்குத் திரும்பும்...கர்ப்பம் ஏற்படும்போது வெளித்தோற்றத்தில் ஒரு பெண்ணின் வயிறு வழக்கமாக இருப்பதைவிடப் பருத்து படத்தில் உள்ளதுபோல் தெரியும் ...