கர்ப்பம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - கர்ப்பம்
- கருத்தரித்து வயிற்றில் குழந்தை சுமக்கும் நிலை
- சூல்,கருப்பம்
- கரு, கருவில் உள்ள குழந்தை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- 7 மாத கர்ப்பம் (7-month old pregnancy)
- முதற் கர்ப்பம் (first pregnancy)
- கர்ப்பம் தரித்திருந்த சமயத்தில் (at the time of pregnancy)
- தழுவிப் பிணைந்து கர்ப்பம் தரித்தபின்பு (சித்தராரூட நொண்டிச் சிந்து)
{ஆதாரம்} --->