foetus
ஆங்கிலம்
தொகு-
டாவின்சியின் வரைப்படம், 1513
-
கருவின் வளர்நிலைகள்
-
8வார சினைக்கரு
-
கோழியின் சினைக்கரு
foetus (alternative spelling fetus)
- முதிர்கரு
- வளர்ந்த சினைக் கரு
- கருவுரு; முதிர்மூலவுரு
- சேய்க்கரு, கருக்குழவி, கருப்பை குழைந்த பிறவாக்குழந்தை; பிண்டம்
- கரு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +