గుట్టు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --கு3ட்1டு1
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
தொகு- గుట్టు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- மூன்றாவது நபருக்குத் தெரியாத, இனம் புரியாத, விளங்காத, மர்மமான தன்மையை గుట్టు என்பர்...தமிழில் இரகசியம் என்னும் சொல்லுக்கு ஒப்பானது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---గుట్టు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +