చెడ్డపని
தெலுங்கு
தொகுபொருள்
தொகு- చెడ్డపని, பெயர்ச்சொல்.
- தீயச்செயல்
- பாவச்செயல்
- கெட்டசெயல்
- முறையற்றசெயல்
- ஒழுக்கங்கெட்டசெயல்
- முறைகேடானசெயல்
- தீச்செயல்
- தீமைச்செயல்
- உபத்திரவச்செயல்
- அபச்சாரச்செயல்
- துர்செயல்
- துஷ்டசெயல்
- குற்றச்செயல்
- கொடுஞ்செயல்
- தவறானச்செயல்
- இன்னாச்செயல்
- பொல்லாதச்செயல்
- அபகரணச்செயல்
- தீயொழுக்கச்செயல்
- அபகாரச்செயல்
- அபத்தச்செயல்
- చెడ్డపని - చెడుపని - చెండాలుడు - పాపపని - అవినీతిపని - అపకారం - కీడు - బాధపెట్టువాడు - అపకారి
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---చెడ్డపని--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +