జాతకము
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஜாத1க1மு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--जातक--ஜாத1க1--வேர்ச்சொல்...
பொருள்
தொகு- జాతకము, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- ஒருவர் பிறந்த நாள், நேரம்/சமயத்தில் ஒன்பது கிரகங்களும், அண்டத்தில் இருக்கும் நிலையை,பஞ்சாங்கத் துணையுடன் கணித்து, அதன்படி பன்னியிரண்டு கட்டங்களுடன் கூடிய ஓர் அட்டவணையை, தேர்ந்த சோதிடர் உருவாக்குவார்..இதை జాతకము--ஜாத1க1மு என்பர்...இப்படியாக ஜாதகம் கணிக்கப்பட்ட ஒருவரின் கடந்த, நிகழ், எதிர்காலங்களைத் துல்லியமாகப் படித்துச் சொல்லமுடியு மெனப்படுகிறது..இவ்வாறு ஜாதகம் கணிக்கும் வழக்கம் உலகெங்கும் பழைய கலாச்சாரங்களிலுள்ளது...கணிக்கும் முறைகள்/பத்ததிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும்..இந்தியாவிலும் வடக்கு மற்றும் தென் பகுதிகளில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக ஜாதகம் கணிக்கும் முறைகள் வழக்கத்திலுள்ளன...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---జాతకము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +