தெலுங்கு

தொகு
 
దొండకాయ:
கோவைக்காய்

பொருள்

தொகு
  • దొండకాయ, பெயர்ச்சொல்.
  1. கோவைக்காய்

விளக்கம்

தொகு
  • ஆந்திர நாட்டாருக்கு மிகப்பிடித்த காய்கறிவகைகளில் ஒன்று...பொடிப்பொடியாக அரிந்து வதக்கி உப்பு, காரம் சேர்த்து வதக்கலாகவும், வேறு பல வகைகளில் உணவாகவும் சமைத்து உண்பர்...கொடி வகைத் தாவரம்...மிகுந்த சுவையும், ஊட்டச்சத்துகளும் கொண்ட காய்கறிவகை...தமிழ் நாட்டில் இந்தக் காய்களின் உபயோகம் தெரியாதக் காலத்தில், கிராமங்களில் இந்தக் காய்களை, பள்ளிச் சிறுவர்கள் எழுதும் பலகைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தினர்..
  • கோவைக்காய்...மேலும் பல தகவல்களுக்குக் காண்க...[1]
( மொழிகள் )

ஆதாரங்கள் ---దొండకాయ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=దొండకాయ&oldid=1263613" இலிருந்து மீள்விக்கப்பட்டது