கோவைக்காய்

தமிழ்

தொகு
 
கோவைக்காய்:
 
கோவைக்காய்:
கோவைக்கொடியில் காய்த்துக் குலுங்கும் காய்கள்
 
கோவைக்காய்:
கோவைக்காய்க் கொடி இலையும், பூவும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கோவைக்காய், பெயர்ச்சொல்.
  1. கோவை
  2. கொவ்வை
  3. சமையலில் பயன்படுத்தப்படும் காய்வகைகளில் ஒன்று

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ivy gourd
  • இந்தி
  1. कुंदुरी
  1. దొండకాయ

விளக்கம்

தொகு
  • கொடியில் காய்க்கும் காய்களில் ஒன்று..ஆசிய, ஆஃப்ரிகா நாடுகளே இதன் தாயகம்...உலகம் முழுவதும் கிடைக்கிறது...உணவாக உண்ணப்படுவதோடு, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் ஆரோக்கியத்திற்கான பானம் தயார் செய்யவும் பயனாகிறது...
  • நல்ல ஆரோக்கியத்தைத் தர வல்ல காய் வகைகளுள் ஒன்று...இந்தக் காயால் அருசி, நீங்காத வெப்பம்,சுரகப குற்றங்கள் போகும்...இந்தக்காயை பச்சையாக மென்று தின்றால் நாக்கின் இரணம் ஆறும்...புளி சேர்க்காமல் பொரியல் அல்லது குழம்பு வைத்து உண்டால் சுரம், கபஉபரி,அரோசகம் இவை போகும்...
  • இதை அரிந்துக் காயப்போட்டு அதில் உப்பிட்ட மோரை மீண்டும் மீண்டும் தெளித்துச் சுக்காக உலர்த்தியெடுத்த வற்றலைப் பொரித்து சாதத்துடன் சாப்பிட்டால் அரோசகம், கரப்பான் இவை நீங்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோவைக்காய்&oldid=1886682" இலிருந்து மீள்விக்கப்பட்டது