கோவை
தமிழ்
தொகு
ஒலிப்பு
|
---|
பொருள்
தொகு- கோவை, பெயர்ச்சொல்.
- கோவைக்காய் எனப்படும் ஒரு காய்கறிவகை
- தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் என்னும் ஊரை, இவ்வாறு சுருக்கமாக அழைப்பர்.
- தமிழ்நாட்டில் முன்பு புழக்கத்தில் இருந்த பொன் நாணயம் அல்லது பொற்காசு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a kind of vegetables
- stringing, filing, arranging - கோக்கை. கோவை யார்வடக் கொழுங்கவடு (கம்பரா. வரைக். 1)
- a common creeper of the hedges, Coccinia indica - கொடிவகை. கோவையங் கனிநே ரென்ன (திருச்செந். பு.. 8, 56)
- a climbing shrub, Bryonia epigæa - படர்கொடிவகை
- series, succession, row - வரிசை
- string of ornamental beads for neck or waist - கோத்த வடம்
- arrangement, scheme - ஏற்பாடுகோத்த கோவை நன்றாயினும் (பாரத. சூது. 64)
- a kind of love-poem - அகப்பொருட்கோவை. நற்றமிழ்க் கோவை யுரைசெய்த (பிரமோத். கடவுள். 8)
- an ancient gold coin - ஒரு பழைய பொன் நாணயம்
இலக்கியமை
தொகு- கொஞ்சம் அவமதித்திக் கோவை உதடு (பாரதிதாசன்)
- கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க (பாடல்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ]