கிளி(பெ)

King parrot --- கிளி
அதிகப் படங்களுக்கு..
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) ௧) பேசும் திறன் கொண்ட ஒரு பறவை. ௨) அஞ்சுகம் ௩) தத்தை ௪) கிள்ளை

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : parrot
  • பிரான்சியம் : perroquet
விளக்கம்

:*

பயன்பாடு

- கிளி, பேசிப் பழகும் திறன் கொண்டது.

  • (இலக்கியப் பயன்பாடு)
    - கிளி மரீஇய வியன்புனத்து (புறநானூறு. 138, 9)

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிளி&oldid=1634002" இலிருந்து மீள்விக்கப்பட்டது