அஞ்சுகம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அஞ்சுகம், பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अंशुक--அம்ஸு2க1--மூலச்சொல்--பொருள் 1,2
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अंसुक--அம்ஸுக1---மூலச்சொல்--பொருள் 3
- உத்தரீயம்
- மெல்லாடை
- கிளி (சிந்தா. நி. 70.)
விளக்கம்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கில உச்சரிப்பு - añcukam
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி