மெல்லாடை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மெல்லாடை, பெயர்ச்சொல்.
- (மெல்+ஆடை)
விளக்கம்
தொகு- மிகமெல்லியதாக, மிருதுவாக, நுணுக்கமாக நெய்யப்பட்டப் பருத்தித் துணிகள் மெல்லாடை ஆகும்...இந்தத்துணியினால் ஆக்கப்பட்ட ஆடைகள் மிருதுவாக கனமில்லாமல், காற்றோட்டமுள்ளதாக அணிவதற்குச் சுகமாகயிருக்கும்...இத்தகைய ஆடைகளும் மெல்லாடைஎன்றே அழைக்கப்படுகிறது...பட்டுப் போன்ற பொருட்களிலும் மெல்லாடைகள் கிடைக்குமாயினும் அவற்றில் காற்றோட்டமிராது...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +