கிள்ளை(பெ)

கிளிகள்
குதிரை
சாதிபத்திரி


பொருள்

1. கிளி

உரைசெயும் கிள்ளையை உவந்து புல்லினாள்

2. கருங்கிளி

3. சாதிபத்திரி

4. குதிரை


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:

1. parrot

2. horse

உசாத்துணை

தொகு

1. தமிழ்-தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிள்ளை&oldid=1968405" இலிருந்து மீள்விக்கப்பட்டது