నీలి యేడ్పు
தெலுங்கு
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
నీలి యేడ్పు, .
பொருள்
தொகு- (தெலுங்கு ஒலி...நீலி யேட்3பு1-)
விளக்கம்
தொகுமுதலைகள் தம் இறையைக் கொன்று விழுங்கும்போது, அவைகளின் கண்களிலிருந்து கண்ணீர் வடியும்... இது கொலையுண்ட இரையின் மேலுள்ள அன்பு மற்றும் பரிதாபத்தினாலல்ல...இது ஓர் இயற்கையான முதலைகளின் உடற்செயலாகும்...இதைப்போலவே நம் மீது உண்மையான அன்பும் அக்கரையும் இல்லாதோர் நம்மீது மிகுந்த ஆசையும் பாசமும் உள்ளதுபோல் பேசும் பேச்சுகளும், தெரிவிக்கும் அனுதாப, உபசார வார்த்தைகளும் இந்த முதலைக்கண்ணீர் போலவே போலித்தனமானது என்று குறிப்பிடப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Crocodile tears
- false crying