முதலைக் கண்ணீர்
முதலைக் கண்ணீர் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- முதலை இரையை விரும்பி உண்ணும்போது கண்ணில் இருந்து நீர் வரும். கண்ணீர் என்பது பொதுவாகத் துன்ப வேளையில் வரும் ஒன்றாகக் கருத, முதலையோ மகிழ்வான தருணத்தில் கண்ணீர் வடிக்கிறது. மனத்தில் மகிழ்வாக இருந்து கொண்டு முதலையைப் போல் கண்ணளவில் நீர் வடித்தல் முதலைக் கண்ணீர் எனப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)