పల్లెకూటము

தெலுங்கு தொகு

 
పల్లెకూటము:
ஒரு பள்ளிக்கூட அறை


பொருள் தொகு

  • పల్లెకూటము, பெயர்ச்சொல்.
  1. பள்ளிக்கூடம்
  2. பள்ளி
  3. கல்விக்கூடம்

விளக்கம் தொகு

  • மாணவர்களுக்குப் பல துறைகளிலும், தகுந்த ஆசிரியர்களைக்கொண்டு, கல்வியறிவை ஊட்டி அவர்களைப் பொறுப்புள்ள நாட்டு மக்களாக உருவாக்கும் கல்வி நிலையங்கள்..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---పల్లెకూటము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పల్లెకూటము&oldid=1885548" இலிருந்து மீள்விக்கப்பட்டது