పిశాచము
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --பி1ஸா2ச1மு
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
தொகு- పిశాచము, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- உலகில் உலாவுவதாகக் கூறப்படும் தீயசக்திகளான பேய், பூதம், காட்டேரி, தீய ஆவி, பிரம்ம ராட்சசன், சைதான் போன்றவைகளைப்போன்ற ஒரு தீயசக்தி..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పిశాచము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +