పుట్టినిల్లు
தெலுங்கு
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
పుట్టినిల్లు
ஒலிப்பு: பு1-ட்1-டி1-னில்லு-
பொருள்
தொகு- புட்டின + இல்லு.
- ஒரு மணமான பெண்ணிற்கு அவள் பிறந்த அதாவது அவளுடைய தாய் தந்தையரின் வீடு.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పుట్టినిల్లు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +