பிறந்தகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிறந்தகம்(பெ)
- பிறந்த வீடு
- மணமகனுக்கு மணமகள் வீட்டார் அளிக்கும் வரிசை
- தலைக்குழந்தைக்குத் தாயைப் பெற்ற பாட்டி அளிக்கும் பரிசு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- house or family in which one is born, the parental homr, generally of a married women
- gift received by a bridegroom from his bride's family
- gift to the first born child from its maternal grandmother
விளக்கம்
- பிறந்தகம் = பிறந்த + அகம்
பயன்பாடு
- இடிந்துபோனாள் மனைவி. 'ஒரு நாய்க்கு வாழ்க்கைப்பட்டதற்கு வெட்கப்படுகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுப் பிறந்தகம் சென்றவள்தான்; இன்றுவரை திரும்பினதாகத் தகவல் இல்லை. (கலகலப் பக்கம்!, சக்திவிகடன், 25 சன 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- பிறந்தகமும் மது (குமர.பிர. மீனாட். இரட். 20)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிறந்தகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +