పెరడు
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --பெ1ரடு3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
தொகு- పెరడు, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு*வீட்டின் பின்புறப் பகுதி...சிறு தோட்டத்தோடு கூடிய இந்த இடத்தில் வீட்டு உபயோகத்திற்கான காய்கறிகளைப் பயிரிட்டுக்கொள்வர்....மரம், செடி கொடிகள் நிறைந்து, கிணறும் அமைந்திருக்கும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పెరడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +