బొక్క
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a6/Genga_05.jpg/130px-Genga_05.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Heidenstein02.jpg/130px-Heidenstein02.jpg)
தெலுங்கு
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
బొక్క
ஒலிப்பு: பொ3-க்1-க1-
பொருள்
தொகு- ஓட்டை
- குழி
- பள்ளம்
- எலும்பு
- சந்து (பொருட்கள் தொடர்பாக)
- துவாரம்(பொருட்களின் தொடர்பாக)
- பிணம் புதைக்குழி
- சிறை அறை (பேச்சுவழக்கில்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---బొక్క--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி + [[1]]