தெலுங்கு

தொகு
 
మెదడు:
மனிதனின் மூளை

பொருள்

தொகு
  • మెదడు, பெயர்ச்சொல்.
  1. மூளை

விளக்கம்

தொகு
  • உடலின் எல்லா அவயங்களையும் முறையாக இயக்க வைக்க அவசியமான ஓர் உறுப்பு..புத்திசாலித்தனம், அறிவு, நினைவாற்றல் மற்றும் அனைத்து இயல்புகளுக்கும்/உணர்ச்சிகளுக்கும் பொறுப்பானது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---మెదడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మెదడు&oldid=1926915" இலிருந்து மீள்விக்கப்பட்டது