రాత
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ராத1
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
தொகு- రాత, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் எழுத்து என்னும் பொருள் அட்சரம் (letter) என்பது அல்ல...ஒருவர் எழுதிப்படைக்கும் ஆக்கங்களையே குறிக்கிறது...பொன்னியின் செல்வன் என்னும் சரித்திரக் கதை கல்கியின் எழுத்து என்பதைப்போல...எழுத்தாக்கம் எனலாம்...மேலும் தலையெழுத்து என்ற அர்த்தமும் உண்டு...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---రాత--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +