தெலுங்கு

தொகு

பொருள்

தொகு
  • రావే, பெயர்ச்சொல்.
  1. வாடி

விளக்கம்

தொகு
  • பெண்களை வா என்று அழைக்கப் பயன்படுத்தும் சொல்...வயதில் குறைந்தவர்களையும், நெருங்கிய அன்புக்கும் செல்லத்திற்கும் உரியவர்களையும் இப்படி அழைப்பர்...வயதில் பெரியவர்களையும் மரியாதைக் குறைவாக விளிக்கப் பயன்படும்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---రావే--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=రావే&oldid=1637869" இலிருந்து மீள்விக்கப்பட்டது