వాంతి
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: வாந்தி1
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
தொகு- వాంతి, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- செரியாமை, தவறான உணவு, மிதமிஞ்சிய உணவு, அமிதமான குடி, அறியாமல் உண்ட நச்சுப் பொருட்கள் ஆகிய காரணங்களால், அரை குறையாகச் செரிக்கப்பட்ட உணவு, திரவமாக, துர்நாற்றத்தோடு வாயின் வழியாக வெளியேற்றப்படுகிறது...வயிற்று வலியும்உண்டாகும்...இதுவே వాంతి - வாந்தி எனப்படுகிறது...இன்னும் சிலருக்கு நீண்ட வான், பேருந்து பயணங்களின் போதும் தலைச்சுற்று ஏற்பட்டு வாந்தி உண்டாகும்...இந்த நோய் தீர ஏராளமான மருந்துகள் கிடைக்கின்றன...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---వాంతి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +