వ్యక్తి
தெலுங்கு
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --வ்யக்1தி1
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்-व्यक्ति---வ்யக்1தி1--வேர்ச்சொல்...
பொருள்
தொகு- వ్యక్తి, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- ஆண் அல்லது பெண்ணான ஒரு தனி மனிதரைக் குறிக்கும் சொல்....சமசுகிருதம் व्यक्ति -வ்யக்1தி1-- வேர்ச்சொல்..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---వ్యక్తి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +