தெலுங்கு

தொகு
 
వ్యర్థం:
--வ்யர்த2ம்..வீண்--వ్యర్థమయిన పదార్థములు--வீணான பொருட்கள்---

பொருள்

தொகு
  • వ్యర్థం, பெயர்ச்சொல்.
  1. வீண்

விளக்கம்

தொகு
  • ஒரு பொருள், செயல், விடயம் அல்லது ஒரு தனி நபர், எதுவாகயிருந்தாலும் அது/அவர் எதற்கும் பயன்படாத/வராக அல்லது பலனில்லாத/வராக இருந்தால் அல்லது மாறிவிட்டால் அந்த நிலையை వ్యర్థం--வ்யர்த2ம்--வீண் எனக் குறிப்பிடுவர்..



( மொழிகள் )

ஆதாரங்கள் ---వ్యర్థం--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=వ్యర్థం&oldid=1395729" இலிருந்து மீள்விக்கப்பட்டது