தெலுங்கு

தொகு
 
సున్న:
-ஸுந்ந--பூஜ்ஜியம்

பொருள்

தொகு
  • సున్న, பெயர்ச்சொல்.
  1. பூச்சியம்
  2. பூஜ்ஜியம்
  3. சுன்னம்
  4. சூனியம்
  5. சுழியம்
  6. சுழி


விளக்கம்

தொகு
  • தனியாக ஒன்றுமில்லை-- என்னும் மதிப்பின்மையைக் கொண்டதாயும்,, பிற எண்களின் பின்னால் சேரும்போது, இணையும் எண், இது பெறும் இடம் ஆகியவற்றிற்குத் தக்கவாறு மதிப்பைக்கொடுக்கும் காரணியாகவும் விளங்கும் ஓர் எண் குறி...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---సున్న--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=సున్న&oldid=1991787" இலிருந்து மீள்விக்கப்பட்டது