సృష్టికర్త

தெலுங்கு

தொகு
 
సృష్టికర్త:
உலகைத் தோற்றுவித்த கடவுள் நான்முகன் సృష్టికర్త--ஸ்ருஷ்டிகர்த

சமசுகிருதம் வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • సృష్టికర్త, பெயர்ச்சொல்.
  1. உண்டாக்குபவன்
  2. படைப்பவன்
  3. ஆக்குபவன்
  4. தோற்றுவிப்பவன்

விளக்கம்

தொகு
  • ஒரு விடயம் தோன்றுவதை ஸ்ருஷ்டி--సృష్టి என்றும் அதைச் செய்பவனை/தோற்றுவிப்பவனை கர்த-- కర్త என்றும் கூறுவர்...ஆக, సృష్టికర్త என்றால் தோற்றுவிப்பவன் என்றுப் பொருள்...இந்துச்சமயக் கொள்கையின்படி இவ்வுலகை தோற்றுவித்த கடவுள் மும்மூர்த்திகளில் ஒருவரான நான்முகன் సృష్టికర్త--ஸ்ருஷ்டிகர்த எனக் குறிப்பிடப்படுகிறார்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---సృష్టికర్త--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=సృష్టికర్త&oldid=1262848" இலிருந்து மீள்விக்கப்பட்டது