தெலுங்கு தொகு

வடமொழி सहोदर---'ஸஹோத3ர' வேர்ச்சொல்

பொருள் தொகு

  • సోదరి, பெயர்ச்சொல்.
  1. சகோதரி
  2. உடன் பிறந்தவள்

விளக்கம் தொகு

  • தன் தாய்-தந்தையருக்கேப் பிறந்த பெண் பிள்ளை...உடன் பிறந்தப் பெண்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---సోదరి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=సోదరి&oldid=1638068" இலிருந்து மீள்விக்கப்பட்டது