స్వతంత్రము

தெலுங்கு தொகு

வடமொழி வேர்ச்சொல்

பொருள் தொகு

  • స్వతంత్రము, பெயர்ச்சொல்.
  1. சுதந்திரம்
  2. தன்னிச்சை

விளக்கம் தொகு

  • எல்லாவற்றிற்கும் மற்றொருவர் மீது முழுவதும் சார்ந்து, ஆதாரப்பட்டு, அவர்களின் ஆணைப்படியே அடிமையாக வாழாமல் தன் எண்ணம்/இச்சை/விருப்பப்படி வாழ்வதே స్వతంత్రము---சுதந்திரம் ஆகும்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---స్వతంత్రము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=స్వతంత్రము&oldid=1991785" இலிருந்து மீள்விக்கப்பட்டது