അറിയിപ്പ്
மலையாளம்
தொகுபொருள்
தொகு- അറിയിപ്പ്, பெயர்ச்சொல்.
எடுத்துக்காட்டு
தொகு- രെയില്വേ അറിയിപ്പ്(இணையதள செய்தி)
- எழுத்துப் பெயர்ப்பு: ரெயில்வே அறியிப்பு
- பொருள்: ரெயில்வே அறிவிப்பு
- பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவை மூலம் பொருள், சேவை, வசதி ஆகியவை பற்றிய அறிவிப்பு(விளம்பரம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- announcement
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---അറിയിപ്പ്--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி