ഗോവ്
மலையாளம்
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ---கோ3வ்(உ)
சொற்பிறப்பு:
- சமஸ்கிருதம்--गव--க3வ--மூலச்சொல்
பொருள்
தொகு- ഗോവ്, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- மனிதர்கள் பாலுக்காக ஆதாரப்பட்டிருக்கும் பெண்பால் மாட்டினம் ഗോവു് என்னும் பசுமாடு...குளம்புகளுடனான நான்கு கால்களும், இரண்டு கொம்புகளும், வாலும் கொண்ட, குட்டிப்போட்டு பாலூட்டும் விலங்கினம்..அசைப்போட்டு உணவுண்ணும் தாவரவுணவு உயிரினம்...பாலிலிருந்தே வெண்ணெய், நெய், தயிர், மோர் ஆகிய வாழ்வாதாரமானப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன...பாலால் உண்டாக்கப்படும் உலகின் பலவித கலாச்சாரங்களுக்கான ஏனைய உணவுவகைகளும் ஏராளம்...இந்து மத்தினருக்கு பசு ஒரு புனிதமான விலங்கு...பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு இந்து தேவதைகள்/தேவர்கள் வாழ்வதாகக் கருதுவர்...எடுத்துக்காட்டாக பசுவின் இரண்டு கண்களிலும் சூரிய, சந்திரர்கள் இருக்கின்றனர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ഗോവ്--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி