ചേന
மலையாளம்
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ---சே1ன
சொற்பிறப்பு:
- மலையாளம்மூலம்
பொருள்
தொகு- ചേന, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- மனிதர்களின் உணவுக்குப் பயன்படும் காய்கறிகளில் பூமிக்குக் கீழ் விளைபவை கிழங்கு ஆகும்...நிறைய சதைப்பற்று கொண்டதாக, நார் மற்றும் விதை அற்று, முழுதும் உணவாகப்பயன்படுகிறது......இவற்றில் உருண்டையாக,பெரியதாக உள்ளவை சேனைகிழங்கு அல்லது கருணைக்கிழங்கு...மருத்துவக் குணங்களைக்கொண்டவை...உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை...இதன் மேற்தோலை நீக்கி, கறி, கூட்டு,வறுவல், குழம்புக்குத் தான் போன்ற பற்பலச் சமையற்பக்குவங்களாகத் தயாரித்து உண்பர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ചേന--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி