கருணைக்கிழங்கு
கருணைக்கிழங்கு(பெ)
- சேனைக்கிழங்கு இனத்தைச் சார்ந்த தாவரம்/காய், யானையின் பதத்தைப் போன்று இதன் காய் இருக்கும்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- elephant yam, elephant foot yam, Amorphophallus paeoniifolius
கருணைக்கிழங்கு(பெ)