மலையாளம்

தொகு
 
നിലപ്പന:
നിലപ്പന ചെടിയും പൂവും/நிலப்பனைச் செடியும், அதன் பூவும்

பொருள்

தொகு
  • നിലപ്പന, பெயர்ச்சொல்.
  1. நிலப்பனை

விளக்கம்

தொகு
  • இது ஒரு மருத்துவ குணமுள்ள தாவரமாகும்...இந்தச் செடியின் கிழங்கை மருந்தாக பயன்படுத்துவர்...நிலைப்பனங்கிழங்கை முறைப்படி உபயோகித்தால் மேகமூத்திர வெப்பம், வெள்ளைக் குஷ்டம், விலாக்குத்தல், ஒழுக்குப் பிரமேகம், நீலஞ்சன நோய் ஆகியப்பிணிகள் போகும்...புணர்ச்சியில் இச்சையுமுண்டாகும்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---നിലപ്പന--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=നിലപ്പന&oldid=1284179" இலிருந்து மீள்விக்கப்பட்டது