தமிழ்

தொகு
 
நிலப்பனை:
நிலப்பனைச் செடிகள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

(Curculigo orchioides...(தாவரவியல் பெயர்))

பொருள்

தொகு
  • நிலப்பனை, பெயர்ச்சொல்.
  • (நிலம்+பனை)
  1. ஒரு செடிவகை (பதார்த்த. 403.)
  • இது ஒரு மருத்துவ குணமுள்ள தாவரமாகும்...இந்தச் செடியின் கிழங்கை மருந்தாக பயன்படுத்துவர்...நிலைப்பனங்கிழங்கை முறைப்படி உபயோகித்தால் மேகமூத்திர வெப்பம், வெள்ளைக் குஷ்டம், விலாக்குத்தல், ஒழுக்குப் பிரமேகம், நீலஞ்சன நோய் ஆகியப்பிணிகள் போகும்...புணர்ச்சியில் இச்சையுமுண்டாகும்...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. moosly or weevil root


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலப்பனை&oldid=1284053" இலிருந்து மீள்விக்கப்பட்டது