ஆங்கிலம்

தொகு
 
weevil root:
நிலப்பனைச் செடி

(Curculigo orchioides...(தாவரவியல் பெயர்))

பொருள்

தொகு
  • weevil root, பெயர்ச்சொல்.
  1. நிலப்பனை

விளக்கம்

தொகு
  1. இது ஒரு மருத்துவ குணமுள்ள தாவரமாகும்...இந்தச் செடியின் கிழங்கை மருந்தாக பயன்படுத்துவர்...நிலைப்பனங்கிழங்கை முறைப்படி உபயோகித்தால் மேகமூத்திர வெப்பம், வெள்ளைக் குஷ்டம், விலாக்குத்தல், ஒழுக்குப் பிரமேகம், நீலஞ்சன நோய் ஆகியப்பிணிகள் போகும்...புணர்ச்சியில் இச்சையுமுண்டாகும்...
  • weevil root (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---weevil root--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=weevil_root&oldid=1816597" இலிருந்து மீள்விக்கப்பட்டது