moosly
ஆங்கிலம்
தொகு(Curculigo orchioides...(தாவரவியல் பெயர்))
பொருள்
தொகு- moosly, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இது ஒரு மருத்துவ குணமுள்ள தாவரமாகும்...இந்தச் செடியின் கிழங்கை மருந்தாக பயன்படுத்துவர்...நிலைப்பனங்கிழங்கை முறைப்படி உபயோகித்தால் மேகமூத்திர வெப்பம், வெள்ளைக் குஷ்டம், விலாக்குத்தல், ஒழுக்குப் பிரமேகம், நீலஞ்சன நோய் ஆகியப்பிணிகள் போகும்...புணர்ச்சியில் இச்சையுமுண்டாகும்...
- moosly (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---moosly--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு