மலையாளம்

தொகு
 
നീർ‌വാളം:
நீர்வாளம்-நேர்வாளம்

பொருள்

தொகு
  • നീർ‌വാളം, பெயர்ச்சொல்.
  1. நேர்வாளம்

விளக்கம்

தொகு
  • இஃதொரு மருத்துவ குணமிக்க தாவரவகை...நீண்டகாலமாக நம் நாட்டு மருத்துவர்களால் தரப்படும், பேதியை யுண்டாக்கும் மருந்து/மாத்திரை செய்யப் பயன்படுகிறது...நேர்வாளம் என்னும் இந்தத் தாவரத்துக் கொட்டையின் பருப்பிலிருந்து அந்த மருந்து உண்டாக்கப்படுகிறது...மிக எச்சரிக்கையாகப் பயன்படுத்தவேண்டிய மருந்து....
( மொழிகள் )

ஆதாரங்கள் ---നീർ‌വാളം--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=നീർ‌വാളം&oldid=1445118" இலிருந்து மீள்விக்கப்பட்டது