പ്ര്യത്നത്തോടൂ കൂടി
மலையாளம்
தொகுபொருள்
தொகு- പ്ര്യത്നത്തോടൂ കൂടി, உரிச்சொல்.
- முயற்சி செய்து
- ஊக்கத்துடன்
- பிரயத்தனத்துடன்
- எத்தனத்துடன்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---പ്ര്യത്നത്തോടൂ കൂടി--- കൂടി indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி