മധുര നാരങ്ങ
மலையாளம்
தொகுஇல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ---மது4ர நாரங்ங---
சொற்பிறப்பு:
- சமஸ்கிருதம்--मधुर-மது4ர + மலையாளம்--നാരങ്ങ--நாரங்ங--கூட்டுச்சொல்
- Citrus medicalimetta..(தாவரவியல் பெயர்)
பொருள்
தொகு- മധുര നാരങ്ങ, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- மருத்துவ குணமுள்ள ஒரு பழவகை..நோயுற்றோருக்கு மிகச்சிறந்தப் பழச்சாறு தரும் பழம்...
உடல்நலம் உள்ளவர்களும் நாளும் உண்ணக்கூடிய இனிப்பான சுளைகளைக்கொண்டக் கனி..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---മധുര നാരങ്ങ--- നാരങ്ങ indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி