സമുദ്രപ്പഴം

மலையாளம்

தொகு
 
സമുദ്രപ്പഴം:
--சமுத்திராப்பழம்

பொருள்

தொகு
  • സമുദ്രപ്പഴം, பெயர்ச்சொல்.
  1. சமுத்திராப்பழம்
  2. குந்தளப்பழம்

விளக்கம்

தொகு
  • இது கீழைத் தீவுகளினின்று (இந்தோனீசியா), மருந்தின்பொருட்டு இந்தியாவிற்குக் கடல்வழியாகக் கொண்டுவரப் பட்டதாகக் கூறப்படும் பழவகை ஆகும்...சமுத்திராப்பழம்/குந்தளப்பழம்/கோந்தளங்காய் என்னும் பெயர்களால் தமிழில் அறியப்படுகிறது...
  • மிகுந்த மருத்துவப் பயனுள்ள இந்தப் பழத்தை முறைப்படி உபயோகிக்க, தலைவலி, சுரம், மூர்ச்சை, இருமல், அதிசாரபேதி, கபத்தை அதிகப்படுத்தும் நீர்ப்பீநசம் முதலியப்பிணிகள் போகும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---സമുദ്രപ്പഴം--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=സമുദ്രപ്പഴം&oldid=1407163" இலிருந்து மீள்விக்கப்பட்டது