குந்தளப்பழம்

தமிழ் தொகு

 
குந்தளப்பழம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • குந்தளப்பழம், பெயர்ச்சொல்.
  1. சமுத்திராப்பழம்
  2. கோந்தளங்காய்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A medicinal fruit said to have been brought to India from the eastern islands

விளக்கம் தொகு

  • இது கீழைத் தீவுகளினின்று (இந்தோனீசியா), மருந்தின்பொருட்டு இந்தியாவிற்குக் கடல்வழியாகக் கொண்டுவரப் பட்டதாகக் கூறப்படும் பழவகை ஆகும்...குந்தளப்பழம்/சமுத்திராப்பழம்/கோந்தளங்காய் என்னும் பெயர்களால் அறியப்படுகிறது...
  • மிகுந்த மருத்துவப் பயனுள்ள இந்தப் பழத்தை முறைப்படி உபயோகிக்க, தலைவலி, சுரம், மூர்ச்சை, இருமல், அதிசாரபேதி, கபத்தை அதிகப்படுத்தும் நீர்ப்பீநசம் முதலியப்பிணிகள் போகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குந்தளப்பழம்&oldid=1407161" இலிருந்து மீள்விக்கப்பட்டது